Wednesday, 14 December 2016

Understand it..


உன்னிடம் அனைத்து விஷியங்களையும்  பகிர்ந்து கொண்டேன் ...

ஆனால் இன்னும் சில வலிகளை சொல்ல முடியவில்லை ...

காரணம் ... நான் செய்த விஷயம் உனக்கு ஒரு வழியில் காயப்படுத்தும் என்பதால் ...

உன்னிடம் சொல்லாமல் இருப்பதால் அதை நான் மறைக்கிறேன் என்று அர்த்தம் இல்லை ..

எனக்கு உன்னை காயப்படுத்த புடிக்காது என்பதே காரணம் ....

No comments:

Post a Comment