Sunday, 18 December 2016

Only you can do this



உனக்கு நான் வலியை கொடுத்தது உண்மை தான் ...

ஆனால் அன்றிலிருந்து இன்று வரை அதற்காக நானும் வருத்தம் கொள்கிறேன் ..

ஏதோ ஒரு கோபத்தில் உன்னை காயப்படுத்தினேனே தவற வேண்டும் என்று செய்யவில்லை ...

ஆனால் இன்று உன்னால் எப்படி முடிகிறது என்னுடைய நியாபகம் துளி கூட இல்லாமல் வாழ..

No comments:

Post a Comment