Wednesday, 14 December 2016

Deserved more than What i need.


ஒவ்வொரு முறை நீ என்னை திட்டும் பொழுது தெரியவில்லை ...

எல்லாம் என் மேல் கொண்ட காதல் தான் என்று நம்பி பொருத்து கொண்டேன் ....

ஆனால் இன்று நீ வார்த்தைகளால் வதைக்கும் பொழுது தான் தெரிகிறது ....

நான் ஏன் இவ்வளவு பைத்தியமாக இருந்தேன் உன் மேல் ...

உன்னை அளவுக்கு அதிகமாய் நேசித்ததால் தானோ என்னவோ இன்று அளவு கடந்த வலியை பெற்று கொண்டு வாழ்கிறேன் ....

No comments:

Post a Comment