Saturday, 10 December 2016

Making mistakes only for you..


உன்னை பற்றி நினைப்பது தவறு என்று நீ கூறுவதானால் என்னால் நிறுத்தி விட முடியாது ...

கண்ணில் தூசி விழும் பொழுது கை கண்ணிடம் அனுமதி கேட்டு துடைப்பதில்லை....

அது போல் தான் என் அன்பும் காதலும் ....

உன் ஆசை அது தான் என்றால் நான் அதையும் செய்ய தொடங்குகிறேன் இப்பொழுதில் இருந்து உனக்காக .....



No comments:

Post a Comment