Thursday, 24 November 2016

Happiness in heart.



உன் கைகள் கோர்ப்பதனால் மனதில் நிம்மதி ..

காரணம் இல்லாமல் இருந்த சோகங்கள் கூட அழிந்து விட்டது..

உன்னை தவிர வேறு எந்த ஒரு பெண்ணாலும் என்னை இவ்வளவு அழகாய் நேசிக்க முடியாது...

உன்னை எனக்காக படைத்த கடவுளுக்கு நன்றி...

உன் அன்னைக்கும் நன்றி... என் வாழ்கை முழுதும் உன் அன்பிற்கு அடிமை...



No comments:

Post a Comment